உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரிய முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன

Easter Attack Sri Lanka Law and Order Court of Appeal of Sri Lanka
By Sivaa Mayuri Oct 08, 2024 04:36 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உத்தரவிடப்பட்ட நட்டஈட்டை குறித்த காலக்கெடுவிற்குள் வழங்கத் தவறியமைக்காக, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஜயவர்தன மன்னிப்பு கோருவதற்காக நேற்று (08) உயர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையானார்.

இதன்போது, நிலந்த ஜெயவர்தன எஞ்சிய  இழப்பீட்டு தொகையான 65 மில்லியன் ரூபாயை செலுத்தி விட்டதாக,. அவரின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர உறுதிப்படுத்தினார்.

அமெரிக்காவின் புலனாய்வு நடவடிக்கையால் தடுமாறும் அநுர!

அமெரிக்காவின் புலனாய்வு நடவடிக்கையால் தடுமாறும் அநுர!

விதிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, முன்னரே  நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக 75 மில்லியன் இழப்பீட்டை செலுத்த வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரிய முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன | Nilantha Jayawardena Forgiveness From High Court

இதன்படி அவர் ஏற்கனவே 10 மில்லியன் ரூபாவை செலுத்தியிருந்த நிலையில், எஞ்சியிருந்த 65 மில்லியன் ரூபாய்களுடன், தற்போது முழுத் தொகையும் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன உப்பட்டவர்களும், தமக்கு விதிக்கப்பட்ட இழப்பீட்டு தொகைகளை செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் பயணித்த பேருந்துக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு - பதறியடித்த பயணிகள்

மக்கள் பயணித்த பேருந்துக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு - பதறியடித்த பயணிகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது பிணைமுறி விற்பனை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது பிணைமுறி விற்பனை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US