நியூஸிலாந்தில் சிறுவர்கள் மீது துப்பாக்கி சூடு- அதிகாலையில் சம்பவம்!(Photos)
police
gun
Newzealand
two shots
By Amal
நியூஸிலாந்தின் இன்வெர்கார்கில் (Invercargill) பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.
வீடு ஒன்றில் இந்த சம்வம் இன்று அதிகாலை 1.10 அளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 17 வயதான சிறுவனும் 16 வயதான சிறுமியில் காயங்களுக்கு உள்ளாகினர்.
இதில் சிறுமியின் நிலை கவலைக்கிடம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் சம்பவம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் அதிகாலை ஒரு மணியளவில் கார் சத்தம் கேட்டதாகவும் பின்னர் 6 தடவைகள் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US