ஐசிசி செம்பியன்சிப் புள்ளிப்பட்டியல் முன்னேற்றம் அடைந்த நியூஸிலாந்து
இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கட்டில் 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி, 2025 டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் மேலும் முன்னேறியுள்ளது.
முன்னதாக இலங்கை அணியுடன் இடம்பெற்ற போட்டிகளில் அந்த அணி கண்ட தோல்வி புள்ளிப்பட்டியலில் சரிவை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் இந்திய அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் தற்போதைய புள்ளிப்பட்டியலில், நியூஸிலாந்து அணி, இங்கிலாந்து அணியை முந்தி நான்காவது இடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அணி
இந்தநிலையில் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்தும் இந்திய அணி முதன்மை வகிக்கிறது.
அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், இலங்கை மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இங்கிலாந்து ஐந்தாம் இடத்திலும், தென்னாபிரிக்கா 6 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்;டுள்ளன. பங்களாதேஸ், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan
