பின்னடைவுக்கு மத்தியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ள இந்தியா
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி பெரும் பின்னடைவுக்கு மத்தியில் மூன்றாவது நாளில் விளையாடி வருகிறது.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் இந்தியா அணியின் முன்னனி துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால் விடுத்தமையாது அவர்களை 46 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தியது.
இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 46 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
நியூசிலாந்து அணி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் முற்றிலுமாக கைவிடப்பட்டது.

இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது நாணய வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியது.
தொடர்ந்து முதல் இனிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam