இலங்கையில் நீர் கட்டணப்பட்டியல் பணம் செலுத்த நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
Sri Lanka
Sri Lankan Peoples
Water Board
By Dhayani
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை முக்கிய சேவையொன்றினை ஆரம்பித்துள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது வாடிக்கையாளர்களின் வசதிக்காக மின்னஞ்சல் மூலம் நீர் கட்டணத்தைப் பெறும் சேவையை ஆரம்பித்துள்ளது.

வாடிக்கையாளர்களட தங்களது தண்ணீர் கட்டணத்தில் உள்ள கணக்கு எண்ணை இடைவெளி விட்டு தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்து 071-9399999 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியை (SMS) அனுப்ப வேண்டும்.
அதன் பின்னர், உங்கள் மின்னஞ்சல் கணக்கில் வரும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள “ஏற்றுக்கொள்” என்பதைக் கிளிக் செய்த பிறகு, வாடிக்கையாளர் இ-பில் சேவையில் பதிவு செய்து கட்டணம் செலுத்துவதற்கான வசதியைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US