நாமலுக்கு புதிய பதவி - கோட்டாபய அதிரடி? - செய்திகளின் தொகுப்பு
Army
Sri lanka
Namal rajapaksha
Gotabhaya rajapaksha
Ranil wickramasinghe
By Benat
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு முக்கியமான பொறுப்பு ஒன்றை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதாக அரசாங்கத்தை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிப்பீடம் ஏற்றுவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த “வியத்மக” என்ற அமைப்பின் தலைவர் பதவியையே நாமலுக்கு வழங்க ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஆழ்கடலின் ஆழத்தில் புதைந்துள்ள ஈழத்தமிழர் விடுதலை.. 15 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US