குருந்தூர்மலையில் புதிய ஆலயம்! யாழிலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு
குருந்தூர் மலையில் சிவன் ஆலயம் ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.நாக விகாரையில் கூடிய பௌத்த இந்து அமைப்புக்கள் கூட்டாக அறிவித்தன.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நேற்று (17.08.2023) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது இன்றையதினம் (18.08.2023) குருந்தூர் மலையில் இந்துக்கள் பொங்கல் வழிபாடு மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறவில்லை என விகாராதிபதிகள் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 17 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri