இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள்

Presidential Secretariat of Sri Lanka Ranil Wickremesinghe Government Of Sri Lanka
By Sheron Jun 05, 2024 12:53 PM GMT
Report

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட 05 உயர்ஸ்தானிகர்கள் மற்றும் 09 தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

இந்த நிகழ்வு இன்று (05) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

நியூசிலாந்து, சைப்ரஸ் குடியரசு, மாலைதீவுகள், சியரா லியோன் குடியரசு மற்றும் மொரீஷியஸ் குடியரசு என்பவற்றுக்கான உயர்ஸ்தானிகர்களும் குவாத்தமாலா குடியரசு, அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசு, எஸ்டோனியா குடியரசு, லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு, கொலம்பியா குடியரசு, துருக்கி குடியரசு, அயர்லாந்து, ஹெலனிக் குடியரசு (கிரீஸ்) மற்றும் பல்கேரியா குடியரசு ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை வரவேற்பதற்காக கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஒரு சிறிய விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கப்பட்ட புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களின் விபரம் பின்வருமாறு:

01. ஓமார் கெஸ்டனெடா சோலாரேஸ் - குவாத்தமாலா குடியரசு தூதுவர் (புது டில்லி) (Omar Castaneda Solares.Ambassador-designate of the Republic of Guatemala based in New Delhi)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் | New High Commissioners And Ambassadors Credentials

02. அலி அச்செய் - அல்ஜீரியா மக்கள் குடியரசு தூதுவர் (புது டில்லி) (Ali Achoui.Ambassador-designate of the People’s Democratic Republic of Algeria in New Delhi

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் | New High Commissioners And Ambassadors Credentials

03. மர்ஜே லூப் - எசுத்தோனியா குடியரசு தூதுவர் (புது டில்லி) (Marje Luup.Ambassador-designate of the Republic of Estonia in New Delhi)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் | New High Commissioners And Ambassadors Credentials

04. பௌன்மி வன்மணி - லாவோஸ் மக்கள் குடியரசின் தூதுவர் (புது டில்லி) (Bounmy Vanmany.Ambassador-designate of the Lao People’s Democratic Republic based in New Delhi)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் | New High Commissioners And Ambassadors Credentials

 05. விக்டர் ஹ்யூகோ ஜரமிலோ - கொலம்பியா குடியரசு தூதுவர் (புது டில்லி) (Victor Hugo Jaramillo.Ambassador-designate of the Republic of Colombia based in New Delhi)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் | New High Commissioners And Ambassadors Credentials

06. டேவிட் கிரிகரி பைன் - நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் (கொழும்பு) (David Gregory Pine.High Commissioner-designate of New Zealand based in Colombo)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் | New High Commissioners And Ambassadors Credentials

07.செமிஹ் லுட்பு தரகத் - துருக்கி குடியரசு தூதுவர் (கொழும்பு) (Semih Lütfü Turgut.Ambassador-designate of the Republic of Türkiye based in Colombo)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் | New High Commissioners And Ambassadors Credentials

08. எவகோரஸ் வர்யோனைட்ஸ் - சைப்ரஸ் குடியரசு உயர்ஸ்தானிகர் (புது டில்லி) (Evagoras Vryonides.High Commissioner-designate of the Republic of Cyprus based in New Delhi)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் | New High Commissioners And Ambassadors Credentials

09. கெவின் கெலி - அயர்லாந்து தூதுவர் (புது டில்லி) (Kevin Kelly.Ambassador-designate of Ireland based in New Delhi)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் | New High Commissioners And Ambassadors Credentials

10. மசூத் இமாத் - மாலைதீவு குடியரசு உயர்ஸ்தானிகர் (கொழும்பு) (Masood Imad.High Commissioner-designate of the Republic of Maldives based in Colombo)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் | New High Commissioners And Ambassadors Credentials

11. அலிகி கௌட்சோமிடோபௌலோ - ஹெலனிக் குடியரசு (கிரீஸ்) தூதுவர் (புது டில்லி) (Aliki Koutsomitopoulou.Ambassador-designate of the Hellenic Republic based in New Delhi)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் | New High Commissioners And Ambassadors Credentials

12. அபூ பக்கர் கரீம் - சியேரா லியோனி குடியரசு உயர்ஸ்தானிகர் (பீஜிங்) (Abu Bakarr Karim.High Commissioner-designate of the Republic of Sierra Leone based in Beijing)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் | New High Commissioners And Ambassadors Credentials

13. நிகோலாய் யான்கோவ் - பல்கேரியா குடியரசு - தூதுவர் (புது டில்லி) (Dr. Nikolay Yankov.Ambassador-designate of the Republic of Bulgaria based in New Delhi

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் | New High Commissioners And Ambassadors Credentials

14. ஹெய்மண்டோயல் தில்லும் - மொரிசியசு குடியரசு உயர்ஸ்தானிகர் (புது டில்லி) (Haymandoyal Dillum.High Commissioner-designate of the Republic of Mauritius based in New Delhi)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் | New High Commissioners And Ambassadors Credentials

இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US