ரணிலுடன் இணையும் சஜித்தின் நெருங்கிய சகா!
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Chandramathi
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய வேலைத்திட்டத்தின் கீழ் இணைவு

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அவர் தமது கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எனவே அவருடன் இணைந்து புதிய வேலைத்திட்டத்தின் கீழ் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயார்.
மேலும் ஜனாதிபதி தேர்தல் வரையில் அந்த வேலைத்திட்டத்தில் தொடர முடியும்.”என அவர் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US