கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் புதிய பீடாதிபதி நியமனம்
Sri Lankan Peoples
Sri Lanka Government
Eastern Province
By Theepan
வந்தாறுமூலை - செங்கலடியில் அமைந்துள்ள கிழக்குப் பலகலைக்கழக விவசாய பீடத்தின் புதிய பீடாதிபதியாக விவசாய எந்திரவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சகிர்தரன் முத்துக்குமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு! வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நியமனம்
நேற்றுமுன் தினம் (22.03.2026) நடைபெற்ற கிழக்குப் பலகலைக்கழக விவசாய பீடச் சபைக் கூட்டத்தில் இடம்பெற்ற பீடாதிபதி தெரிவின் போது பேராசிரியர் சகிர்தரன் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நியமனம் பெற்ற நாள் முதல், அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US