மீண்டும் குறி வைக்கப்படும் கட்டார்! இஸ்ரேல் பிரதமர் பேச்சால் எழுந்துள்ள பரபரப்பு

Benjamin Netanyahu Qatar Israel Israel-Hamas War Gaza
By Shadhu Shanker Sep 13, 2025 07:23 PM GMT
Report

கட்டாரில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்களை ஒழித்தால் மட்டுமே அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கும் காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் உள்ள முக்கிய தடை நீங்கும் என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தானது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பணிபுரிந்த பாகிஸ்தான் அதிகாரிக்கு அறிவித்தல் அனுப்பிய இந்திய புலனாய்வுத்துறை

இலங்கையில் பணிபுரிந்த பாகிஸ்தான் அதிகாரிக்கு அறிவித்தல் அனுப்பிய இந்திய புலனாய்வுத்துறை

கட்டார் தாக்குதல்

ஏற்கனவே ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, செவ்வாய்க்கிழமை கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல் முன்னெடுத்த சம்பவம் இஸ்லாமிய, அரபு நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் குறி வைக்கப்படும் கட்டார்! இஸ்ரேல் பிரதமர் பேச்சால் எழுந்துள்ள பரபரப்பு | Netanyahu Wants Hamas Leaders Removed In Qatar

மீண்டும் கட்டார் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் தங்களின் ஒவ்வொரு முதன்மையான நகர்வையும் அமெரிக்க நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து வந்துள்ள இஸ்ரேல், சமீபத்திய கட்டார் மீதான தாக்குதல் முடிவை அமெரிக்காவிடம் இருந்து மறைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அமெரிக்காவின் ஒப்புதல் இன்றி, இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கை எதையும் முன்னெடுக்க வாய்ப்பில்லை என்றே நிபுணர்களின் வாதமாக உள்ளது.

ஆபத்தான முடிவெடுத்த சந்திரிக்காவை காப்பாற்றிய மூன்று தமிழர்கள்! யாரும் அறியாத இரகசியம்..

ஆபத்தான முடிவெடுத்த சந்திரிக்காவை காப்பாற்றிய மூன்று தமிழர்கள்! யாரும் அறியாத இரகசியம்..

 தாக்குதலுக்கு பின்னர்

மேலும் கட்டார் மீதான தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேல் பிரதமரின் பேச்சு, அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை முக்கிய முடிவெடுக்க தூண்டியுள்ளது.

மீண்டும் குறி வைக்கப்படும் கட்டார்! இஸ்ரேல் பிரதமர் பேச்சால் எழுந்துள்ள பரபரப்பு | Netanyahu Wants Hamas Leaders Removed In Qatar

காஸாவை திட்டமிட்டபடி கைப்பற்ற கட்டார் வீழ்த்தப்பட வேண்டும் என்ற இலக்குடன் இஸ்ரேல் செயல்பட்டு வருவதாகவே அந்த நாட்டின் சமீபத்திய நகர்வுகள் சுட்டிக்காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், ஹமாஸ் தலைவர்களை ஒழிக்கும் நோக்கில் மீண்டும் கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்றால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கலாம் என்றே அஞ்சப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

ஆசிய கோப்பை 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை

ஆசிய கோப்பை 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US