உயிருடன் வந்த நெதன்யாகு.. வதந்திகளுக்கு முற்றுபுள்ளி - காணொளியில் அவர் செய்த செயல்

Benjamin Netanyahu Viral Video Israel Iran Middle East
By Shadhu Shanker Mar 16, 2026 05:14 AM GMT
Report

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இறந்துவிட்டதாகவும், அவர் வெளியிட்ட காணொளி AI என்றும் பல தகவல்கள் வெளியான நிலையில் அவர் மரண வதந்திகளுக்கு புதிய காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில் ஒரு கோப்பி கடையில் கோப்பி ஓர்டர் செய்துகொண்டு தன்னைப் பற்றி பரவிய வதந்திகளை நகைச்சுவையாக எடுத்துரைக்கிறார். “நான் இறந்துவிட்டேன்… கோப்பிக்காக” என்று அவர் கூறினார்.

12 நாடுகளுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை! முதல் பெண் லெப்டினன்டை இழந்த விமானப்படை

12 நாடுகளுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை! முதல் பெண் லெப்டினன்டை இழந்த விமானப்படை

மக்களுக்காக இறக்க தயார்

மேலும், உண்மையில் என்ன தெரியுமா? நான் என் மக்களுக்காக இறக்க தயார். அவர்கள் காட்டும் நடத்தைகள் அற்புதமாக இருக்கின்றன” என்றும் அவர் கூறினார். அவர் இரு கைகளையும் உயர்த்தி தனது விரல்களை காணொளியில் காட்டுகின்றார்.

சமூக ஊடகங்களில் பரவிய சில பதிவுகள், வியாழக்கிழமை நடைபெற்ற அவரது செய்தியாளர் சந்திப்பின் காணொளியில் ஒரு கையில் ஆறு விரல்கள் இருப்பது போல தெரிகிறது என்றும், அது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகவும் கூறியிருந்தன.

இதற்கு பதிலளித்த பெஞ்சமின் நெதன்யாகு “என் விரல்களை எண்ண விரும்புகிறீர்களா? இங்கே பாருங்கள்… இங்கேயும் பாருங்கள். பார்த்தீர்களா? மிகவும் நல்லது” என்று நகைச்சுவையாக கூறினார்.

ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி! சந்தேகத்துடன் இருந்த அயதுல்லா அலி கமேனி - வெளியாகும் புதிய தகவல்கள்

ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி! சந்தேகத்துடன் இருந்த அயதுல்லா அலி கமேனி - வெளியாகும் புதிய தகவல்கள்

ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள்

இஸ்ரேல் மக்களுக்கான தனது செய்தியில் அவர், “வெளியே சென்று சற்று சுத்தமான காற்றை சுவாசியுங்கள். ஆனால் பாதுகாப்பான இடத்திற்கு அருகிலேயே இருங்கள். உங்கள் மனவலிமை எனக்கும், அரசுக்கும், Israel Defense Forces (IDF) மற்றும் Mossad ஆகியவற்றுக்கும் வலிமையை அளிக்கிறது.

உயிருடன் வந்த நெதன்யாகு.. வதந்திகளுக்கு முற்றுபுள்ளி - காணொளியில் அவர் செய்த செயல் | Netanyahu Responds To Death Rumours In New Video

இப்போது எல்லாவற்றையும் நான் வெளிப்படுத்த முடியாது, ஆனால் இன்று கூட நாங்கள் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்துகிறோம்” என்றார்.

மேலும், “Home Front Command வழங்கும் அறிவுறுத்தல்களை எப்போதும் கேட்டு பின்பற்றுங்கள். நகர மேயர்களின் அறிவுறுத்தல்களையும் கவனியுங்கள். எப்போதும் பாதுகாப்பான இடத்திற்கு அருகில் இருங்கள். கட்டுப்பாடுகளை முடிந்தவரை தளர்த்த முயற்சிப்போம். இந்த கோப்பிக்கு நன்றி – மிகவும் அருமையாக உள்ளது,” என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஈரானின் புதிய அதியுச்ச தலைவர் உயிருடன் உள்ளரா..! போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அவரின் முடிவு

ஈரானின் புதிய அதியுச்ச தலைவர் உயிருடன் உள்ளரா..! போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அவரின் முடிவு


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US