12 நாடுகளுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை! முதல் பெண் லெப்டினன்டை இழந்த விமானப்படை
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையில் 12 நாடுகளிலுள்ள தங்களது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஈரான் மீது எதிர்வரும் நாட்களில் அமரிக்கா கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தவும் வாய்புள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த KC-135 எரிபொருள் நிரப்பக்கூடிய யுத்த விமானமொன்று வீழ்த்தப்பட்டுள்ளது.
அது விபத்து என்று அமெரிக்காவும் இல்லை சுட்டு வீழ்த்தாப்பட்டது என்று மற்றுமொரு தரப்பும் உரிமை கோரியிருந்தனர்.
குறித்த விமானத்தை செலுத்திய அமெரிக்க விமானபடையின் முதல் 27 வயதுடைய லெப்டினன் ஹரியானா பவுச் என்ற பெண்மணி பலியாகியுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது கழுகு பார்வை நிகழ்ச்சி...
ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி! சந்தேகத்துடன் இருந்த அயதுல்லா அலி கமேனி - வெளியாகும் புதிய தகவல்கள்
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri