மன்னராட்சி முறையை மீண்டும் கோரி போராட்டம்! நேபாளத்தில் பதற்றம்
Nepal
World
By Dev
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி வேண்டும் என கோரி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாள் நாடானது, 2008ஆம் ஆண்டிலேயே மன்னராட்சி முறையிலிருந்து மக்களாட்சி முறைக்கு மாறியது.
அதிலிருந்து, இன்றுவரை அந்நாட்டில் 13 அரசாங்கங்கள் மாறி விட்டன. இந்த அரசியல் குழப்பம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது.
முறுகல்நிலை
இதன் காரணமாகவே, நேபாள் மக்கள், மன்னராட்சி முறையை மீண்டும் கொண்டுவருமாறு கோரி போராட்டம் நடத்துகின்றனர்.

போராட்டத்தில் இறங்கியுள்ள மக்கள், வீடுகள் மற்றும் கடைகளை அடித்து நொறுக்குவதால் அந்நாட்டில் பதற்றம் உருவாகியுள்ளது.

இதனால், பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US