திடீரென வெடித்து சிதறிய புடினின் கார் : நொடிப்பொழுதில் நிகழ்ந்த பயங்கரம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ( Vladimir Putin) அதிகார பூர்வ கடற்படைக்கு சொந்தமான சொகுசு லிமோசின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மொஸ்கோவில் உள்ள உளவுத்துறை தலைமையகமான எஃப்.எஸ்.பி. அருகே நடைபெற்றுள்ளது.
சுமார் 357,000 அமெரிக்க டொலர் பெறுமதியான காரே தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்படுத்தும் பணிகளில்..
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காணொளிகளில் கார் தீப்பிடித்து எரிவதும், அங்கிருந்தவர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.
இந்த சம்பவத்தில் காரின் பெரும்பாலான பகுதி சேதமடைந்துள்ளது.
One of Vladimir Putin’s limousines erupted in flames after a massive explosion on a Moscow street.
— Shadow of Ezra (@ShadowofEzra) March 29, 2025
The vehicle was part of what is believed to be the president’s “official car fleet.”
Who was behind the wheel?
What caused the blast?
Those answers remain unknown, though some… pic.twitter.com/mwrZLqLE4c
மேலும் இது ரஷ்ய ஜனாதிபதியை கொல்லும் முயற்சியாக இருக்கலாம் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தீப்பிடித்து எரிந்த காரில் இருந்தது யார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
