கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளையே முன்னெடுக்க நேரிட்டுள்ளது: லால்காந்த
Ranil Wickremesinghe
General Election 2024
Sri Lanka Parliament Election 2024
National People's Power - NPP
By Kamal
கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளையே தற்போது முன்னெடுக்க நேரிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் கிடைக்கும் வரையில் கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளை அதேவிதமாக நடைமுறைப்படுத்த நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடுகன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம்
எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை கைப்பற்றியதன் பின்னர் அரசாங்கத்தை அமைக்கும் பணி பூர்த்தியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் இதுவரையில், ஏற்கனவே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க நேரிட்டுள்ளது என லால்காந்த கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US