மாவீரர்களை நினைவு கூர முடியாது! முன்னாள் அமைச்சர் நவீன் காட்டம்

Sri Lankan Tamils Tamils Navin Dissanayake
By Rakesh Nov 30, 2024 12:42 PM GMT
Report

இலங்கையில் விடுதலைப்புலிகளை அஞ்சலிப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake)  வலியுறுத்தியுள்ளார்.

தமிழர் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை மாவீரர் தினம் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ள  நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அநுரவின் கட்சியை ஆரம்ப காலத்தில் ஆதரித்த அழகுராணிக்கு நேர்ந்த கதி

அநுரவின் கட்சியை ஆரம்ப காலத்தில் ஆதரித்த அழகுராணிக்கு நேர்ந்த கதி

மாவீரர் நினைவேந்தல்

இது தொடர்பில், ஊடகங்களிடம் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மாவீரர்களை நினைவு கூர முடியாது! முன்னாள் அமைச்சர் நவீன் காட்டம் | Naveen Demands To Ban Maveerar Day

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நாம் முழுமையான எதிர்ப்பைப் பதிவு செய்கின்றோம்.

விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது அமைப்பாகும் எனவே அந்த அமைப்பை நினைவுகூர முடியாது.எனது தந்தையையும் விடுதலைப்புலிகளே கொலை செய்தனர்.

புலிகளுடன் தொடர்புடையவர்களை நினைவுகூருவதற்கு நிரந்தரத் தடை விதிப்பது தொடர்பான உறுதியான முடிவை அநுர (Anura kumara Dissanayake) அரசு எடுக்க வேண்டும்." - என்றார்.

யாழ்.மாவட்டத்திற்கு புதிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நியமனம்

யாழ்.மாவட்டத்திற்கு புதிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நியமனம்

வவுனியாவில் இளம் குடும்ப பெண்ணொருவர் எடுத்த விபரீத முடிவு

வவுனியாவில் இளம் குடும்ப பெண்ணொருவர் எடுத்த விபரீத முடிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW         
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US