அநுரவின் கட்சியை ஆரம்ப காலத்தில் ஆதரித்த அழகுராணிக்கு நேர்ந்த கதி
உலகம் முழுவதிலும் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளில் தமிழ் மக்கள் பெருவெள்ளமாகத் திரண்டு வந்து தமக்காகப் போராடி உயிர்நீத்த உறவுகளை வணங்கி நின்ற அதேநேரம், அண்மையில் நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் போராளிகளை அதே தமிழ் மக்கள் மிக மோசமாகத் தோற்கடித்த சம்பவமும் இடம் பெற்றிருக்கின்றது.
ஒரு பக்கம் சிங்கள இனத்துக்காகப் ஆயுதம் ஏந்திப் போராடிய ஜே.வி.பி என்ற தரப்பை சிங்கள மக்கள் பெருவெற்றியடைச்செய்து நாடாளுமன்றம் அனுப்பிவைத்த காட்சியைப் பார்க்கின்ற அதேவேளை, மறுபக்கம் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தமது முழு வாழ்கையையுமே தொலைத்துவிட்டு நிற்கின்ற முன்னாள் போராளிகளை தமிழ் இனம் புறம்தள்ளிவைக்கின்ற காட்சியையும் காணமுடிகின்றது.
- ஏன் முன்னாள் போராளிகளை இந்தப் பொதுத் தேர்தலில் தோற்கடித்திருந்தார்கள் தமிழ் மக்கள்?
- ஏன் ஒரு முன்னாள் போராளிகூட இந்தத் தேர்தலில் வெற்றிபெறமுடியவில்லை?
இந்த விடயம் பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri
படப்பிடிப்பை தாண்டி ஜாலி டூர் சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர்கள்... வீடியோ பாருங்க Cineulagam