துருக்கி நோக்கிய ஈரானிய ஏவுகணையை அதிரடியாக சுட்டு வீழ்த்திய NATO பாதுகாப்பு படை
துருக்கி நோக்கிச் சென்ற ஈரானிய ஏவுகணையை நேட்டோ வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கிய வான்வெளியை நோக்கிச் சென்ற ஈரானிய ஏவுகணையை நேட்டோ வான் பாதுகாப்புப் படையினர் தாக்கியதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடும் எச்சரிக்கை
மேலும் குறித்த தாக்குதலில் துருக்கிய மொழியில் எழுதப்பட்ட ஒரு அறிக்கையில், எந்த உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இல்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏவுகணை "ஈராக் மற்றும் சிரிய வான்வெளி வழியாகச் சென்று துருக்கிய வான்வெளியை நோக்கிச் செல்வது கண்டறியப்பட்டது,
பிராந்தியத்தில் மோதல் மேலும் பரவுவதற்கு காரணமான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் நாங்கள் எச்சரிக்கிறோம்" என்று நேட்டோ நாடுகளின் உறுப்பு நாடான துருக்கி எச்சரித்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு வலயத்திற்குள் ஈரானிய கப்பல் எப்படி தாக்கப்பட்டது..! சபையில் அரசாங்கத்திடம் கேள்வி
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri