தேசிய அரசாங்கத்துக்கு அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும்: ராஜித
Dr Rajitha Senaratne
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
By Rakesh
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனையை அரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில், அதற்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம்
மேலும் தெரிவிக்கையில், தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை 2007 ஆம் ஆண்டு நான் முன்வைத்தபோது அதனை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது. இதையடுத்து நாம் அரசாங்கத்துடன் இணைந்தோம். நாட்டை மீட்டோம்.

அன்று போலவே இன்றும் நெருக்கடி உள்ளது. எனவே, நாட்டை மீட்கக் கட்சி பேதம்
பாராது அனைவரும் ஒன்றுபட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 21 மணி நேரம் முன்
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US