மக்களை அடக்கி ஆள முற்படும் அரசுக்கு எதிராக அணிதிரள்வோம்! நாமல் எம்.பி. அறைகூவல்

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Sri Lankan Peoples National People's Power - NPP NPP Government
By Rakesh Jul 05, 2025 12:31 PM GMT
Report

மக்களை அடக்கி ஆள முற்படும் அரசுக்கு எதிராக நாம் அணிதிரள்வோம் எனறு ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களளிடம் அவர் மேலும் கூறியதாவது,

ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் செய்ன் நதியில் குளிக்க அனுமதிக்கப்பட்ட மக்கள்

ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் செய்ன் நதியில் குளிக்க அனுமதிக்கப்பட்ட மக்கள்

அரச ஊழியர்கள்

"மக்களின் உண்மையான பிரச்சினைகளை மூடி மறைத்து அடக்குமுறை ஊடாக ஆட்சியை முன்னெடுப்பதற்கு அரசு முற்படுகின்றது.

மக்களை அடக்கி ஆள முற்படும் அரசுக்கு எதிராக அணிதிரள்வோம்! நாமல் எம்.பி. அறைகூவல் | Namal Warns Govt Of Public Uprising

ஆரம்பத்தில் ராஜபக்சர்களைக் கள்வர்கள் என்றார்கள், அதன்பின்னர் 225 பெரும் கள்வர்கள் என்றார்கள், தற்போது ஒட்டுமொத்த அரச ஊழியர்களையும் கள்வர்கள் என்கிறார்கள்.

வைத்தியர்களுக்கும் இன்று அதே பட்டம் சூடப்பட்டுள்ளது. அடுத்து சட்டத்தரணிகள் இலக்கு வைக்கப்படுவார்கள்.

முக்கிய அமைச்சர்கள் மீது விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத்துறை

முக்கிய அமைச்சர்கள் மீது விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத்துறை

பல பிரச்சினைகள்

இறுதியில் வாக்களித்தே மக்களை அடக்கி ஆள முற்படுவார்கள். நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன.

மக்களை அடக்கி ஆள முற்படும் அரசுக்கு எதிராக அணிதிரள்வோம்! நாமல் எம்.பி. அறைகூவல் | Namal Warns Govt Of Public Uprising

எனினும், அரச அதிகாரிகள் மீது பழிபோட்டுவிட்டு தமது இயலாமையை மூடிமறைப்பதற்கு அரசு முற்படுகின்றது.

மக்களை அடக்கி ஆள முற்படும் அரசுக்கு எதிராக நாம் அணிதிரள்வோம். நாட்டில் தேசிய பாதுகாப்பை அரசு வீழ்த்தியுள்ளது.

இதைப் பற்றி கதைப்பது இனவாத்தைத் தூண்டும் செயல் என்ற விம்பமும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஈபிடிபியை ஆதரிக்காத தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கு காத்திருக்கும் ஆபத்து

ஈபிடிபியை ஆதரிக்காத தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கு காத்திருக்கும் ஆபத்து

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US