கச்சத்தீவை கேட்காதீர்!! திருவிழாவுக்கு மட்டும் வந்து செல்லுங்கள்.. விஜய்க்கு நாமல் அழைப்பு

Vijay Namal Rajapaksa Sri Lanka Politician Kachchatheevu Island (SL) TVK
By Benat May 06, 2026 05:37 AM GMT
Report

கச்சத்தீவை கேட்க வேண்டாம், அது எமது சொத்து. வேண்டுமென்றால், கச்சத்தீவு திருவிழாவிற்கு முறையான வீசா அனுமதிப் பெற்று ஒரு சுற்றுலாப் பயணியாக வந்து செல்லலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். 

கொழும்பில் நேற்றையதினம்(06/05/2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் அதிசொகுசு மாளிகையால் சிக்கிய மகிந்த குடும்பம் - பல ரகசியங்கள் அம்பலம்

கொழும்பில் அதிசொகுசு மாளிகையால் சிக்கிய மகிந்த குடும்பம் - பல ரகசியங்கள் அம்பலம்

இளைஞர்களின் நம்பிக்கை 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தற்போது தென்னிந்தியாவில், ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து குறுகிய காலத்திற்குள் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு எனது  வாழ்த்துக்கள். அவர் மீது இளைஞர்கள் உள்ளிட்ட  பெருமளவான மக்கள் பாரிய நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.  

கச்சத்தீவை கேட்காதீர்!! திருவிழாவுக்கு மட்டும் வந்து செல்லுங்கள்.. விஜய்க்கு நாமல் அழைப்பு | Namal Calls On Tamil Nadu Chief Minister Vijay

எனினும்,  அரசியல் என்பது சினிமா போன்றது அல்லது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.  திரைப்படத்தில் நடிக்கும் போது காட்சிகள் மிக இலகுவானவை. ஆனால் அரசியல் என்பது முற்றிலும் யதார்த்தமானது. மக்கள் மத்தியில் அவர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தற்போது அவர் முன்னுள்ள முக்கிய பணியாகும்.  

விஜய் தனது வாக்குறுதிகளைத் தவறவிட்டால், இலங்கை மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது ஏமாற்றமடைந்துள்ளதைப் போன்ற நிலையை சந்திக்க நேரிடும்.

மேலும், விஜய், கச்சத்தீவு விவகாரம் தொடர்பில்  தேர்தல் மேடைகளில் அதிகளவான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.  கச்சத்தீவு என்பதை இலங்கையின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி. அதனை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது.

கச்சத்தீவை கேட்காதீர்!! திருவிழாவுக்கு மட்டும் வந்து செல்லுங்கள்.. விஜய்க்கு நாமல் அழைப்பு | Namal Calls On Tamil Nadu Chief Minister Vijay

வேண்டுமென்றால், அடுத்த வருடம் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில்,  முறையான வீசா அனுமதியைப் பெற்று சுற்றுலாப் பயணியாக கலந்து கொள்ள முடியும்.  கச்சத்தீவுக்கு வந்து அவர் ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்லுமாறு நாம் அவருக்கு அழைப்பு விடுக்கின்றோம். 

தமிழக அரசு என்பது இந்தியாவின் ஒரு மாநில அரசு மாத்திரமே. ஒரு மாநில அரசால் இலங்கையின் தீர்மானங்களிலோ அல்லது அதன் நிலப்பரப்பு விவகாரங்களிலோ நேரடித் தாக்கம் செலுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார். 

பேசுபொருளாகும் விஜயின் புகைப்படம்.. தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப்போட்ட வரலாறு!

பேசுபொருளாகும் விஜயின் புகைப்படம்.. தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப்போட்ட வரலாறு!

முக்கிய புள்ளிகள் பலபேருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பம் - தயார்நிலையில் பெயர்பட்டியல்!

முக்கிய புள்ளிகள் பலபேருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பம் - தயார்நிலையில் பெயர்பட்டியல்!




மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US