யாழ். உடுத்துறையில் கரையொதுங்கியுள்ள மர்ம பொருள் (Photo)

Jaffna Sri Lanka Police Investigation
By Theepan Jan 04, 2024 08:33 AM GMT
Report

யாழ்ப்பாணம் உடுத்துறை கடற்கரையில் மர்ம பொருளொன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஒன்பதாம் வட்டாரம் அரசடி முருகன் கோவிலடியிலையே இந்த மர்ம பொருள் கரையொதுங்கியுள்ளது.

குறித்த பொருளில் Asia 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கப்பலில் இருந்து தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்! அரசாங்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்! அரசாங்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு


பொலிஸ் தகவல்

மேலும், கரையொதுங்கிய குறித்த பொருளை பொதுமக்கள் அதிகளவானோர் பார்வையிட்டு வருவதுடன் பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். உடுத்துறையில் கரையொதுங்கியுள்ள மர்ம பொருள் (Photo) | Mysterious Object Washed Ashore Uduthurai Jaffna

அண்மைய நாட்களாக உடுத்துறை வேம்படி, நாகர்கோவில், உடுத்துறை என பல்வேறு விதமான மர்ம பொருட்கள் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றிலேயே மிக மோசமான சாதனையை படைத்த இந்திய அணி

வரலாற்றிலேயே மிக மோசமான சாதனையை படைத்த இந்திய அணி

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க சட்டமூல விவாதம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க சட்டமூல விவாதம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

கரிசனை காட்டுங்கள்: ரணிலிடம் சம்பிக்க கோரிக்கை

கரிசனை காட்டுங்கள்: ரணிலிடம் சம்பிக்க கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US