இலங்கைக்கு மியன்மார் அரிசி நன்கொடை
Sri Lanka
Myanmar
Rice
Cyclone Ditwah
By Laksi
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு விநியோகிப்பதற்காக மியன்மாரிலிருந்து அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கைக்கு மியன்மார் 500 மெட்ரிக் தொன் அரிசியை வழங்கியுள்ளது.
நன்கொடை
குறித்த அரிசித் தொகையைக் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு அந்நாட்டின் யங்கோன் துறைமுக வளாகத்தில் இன்று(13.1.2026) நடைபெற்றது.

இந்நிகழ்வில் மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாஷினி பொன்னம்பெரும உள்ளிட்ட அந்நாட்டின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US