QR குறியீட்டில் எரிபொருள்! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிக்கல்

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Sri Lanka Politician Sri Lanka Fuel Crisis QR Code
By Dhayani Mar 17, 2026 07:26 AM GMT
Report

கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடாளுமன்ற  உறுப்பினர்கள் இந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு வருவதில் தடைகளை எதிர்நோக்க நேரிடும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக தொலைதூர மாகாணங்களில் உள்ள எம்.பி.க்களையே இது பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

QR குறியீட்டு பதிவில் புதிய சிக்கல்! ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

QR குறியீட்டு பதிவில் புதிய சிக்கல்! ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

QR குறியீட்டினை பதிவு செய்ய இங்கே அழுத்தவும்.. https://fuelpass.gov.lk/

எரிபொருளை பெறுவதில் சிக்கல்

எம்.பி.க்கள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறுவார்கள் என்றும், QR குறியீடு காரணமாக, அந்த அளவு எரிபொருளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

QR குறியீட்டில் எரிபொருள்! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிக்கல் | Mps Are Also In Trouble Due To Fuel Qr Ciad Issue

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு தனியான QR குறியீட்டின் கீழ் எரிபொருளை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இன்றும் நாளையும் தீர்மானம் எடுக்கவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான்கில் மூன்று பேர் வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், நாடாளுமன்றம் இன்று (17ஆம் திகதி) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வரை கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டிற்கு மீண்டும் எரிபொருள் கிடைப்பதில் பெரும் சிக்கல்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

நாட்டிற்கு மீண்டும் எரிபொருள் கிடைப்பதில் பெரும் சிக்கல்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

தாமதமாகும் எரிபொருள் கப்பல்கள்! சிங்கள-தமிழ் புத்தாண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்

தாமதமாகும் எரிபொருள் கப்பல்கள்! சிங்கள-தமிழ் புத்தாண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US