குகதாசன் எம்.பி அமெரிக்க தூதர அதிகாரியுடன் சந்திப்பு
Trincomalee
United States of America
By H. A. Roshan
அமெரிக்கத் தூதரக அரசியல் பொறுப்பாளர் ரேச்சல் ஹக்கின்ஸ்(Rachel Huggins) தலைமையிலான அமெரிக்கத் தூதரகக் குழுவினர் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.ச.குகதாசனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலானது இன்று(28.09.2026) திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசியல் நிலவரங்கள்
இதன்போது, திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்து ஒரு மணிநேரக் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதில் தற்போதைய அரசியல் நிலவரங்கள் சமூக பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US