எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பது உறுதி

Parliament of Sri Lanka SJB Sajith Premadasa
By Rakesh Mar 16, 2026 02:06 PM GMT
Report

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கையளிக்கவுள்ளதாகப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தியுள்ளது.

மார்ச் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை(17) ஆரம்பமாகி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாளை கையொப்பங்களைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

QR முறையை அரசியலாக்க முயற்சிக்கும் எதிர்த்தரப்புக்கள்.. எழுந்துள்ள குற்றச்சாட்டு

QR முறையை அரசியலாக்க முயற்சிக்கும் எதிர்த்தரப்புக்கள்.. எழுந்துள்ள குற்றச்சாட்டு

நம்பிக்கையில்லாப் பிரேரணை

அதனைத் தொடர்ந்து அந்தப் பிரேரணை நாளைமறுதினம் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது.

எரிசக்தித் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலை மற்றும் சர்ச்சைக்குரிய தரமற்ற நிலக்கரி இறக்குமதி உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பது உறுதி | Motion Against Energy Minister Confirmed Sajith

அரசின் வலுசக்தி முகாமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலையில் பயங்கர விபத்து: சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் பலி

திருகோணமலையில் பயங்கர விபத்து: சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் பலி

புதுக்குடியிருப்பில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களை வைத்திருந்த நபர் கைது

புதுக்குடியிருப்பில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களை வைத்திருந்த நபர் கைது

மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US