உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: வெளியானது 2024இன் தரவரிசை

Sri Lanka Tourism Tourist Visa
By Dharu Jan 03, 2024 10:46 PM GMT
Report

2024 புத்தாண்டு தொடங்கிய நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் கடவுச்சீட்டு தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உலகளாவிய குடியுரிமை மற்றும் வதிவிடத்தை மேம்படுத்தும் அமைப்பு வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடம் பிடித்துள்ளது.

அதன்படி, 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்(ஜனவரி முதல் மார்ச்) ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச்சீட்டு(UAE Passport) உலகின் மிகவும் சக்திவாய்ந்த பயண ஆவணமாக பெயரிடப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரானில் பாரிய குண்டுவெடிப்பு: 100ற்கும் மேற்பட்டோர் பலி

ஈரானில் பாரிய குண்டுவெடிப்பு: 100ற்கும் மேற்பட்டோர் பலி

180 நாடுகளுக்கு பயணம்

இதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 180 நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: வெளியானது 2024இன் தரவரிசை | Most Powerful Passport In The World

ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.

இந்த நாடுகளின் மக்கள் 178 நாடுகளுக்குச் செல்ல விசா தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

அவற்றை தொடர்ந்து, சுவீடன், பின்லாந்து, லக்சம்பெர்க், ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன,

இதன்படி இந்த நாட்டவர்கள் விசா இல்லாமல் 177 நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவை விட்டு அவசர அவசரமாக வெளியேறும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியப் படைவீரர்கள்! என்ன நடக்கின்றது இஸ்ரேலில்? (Video)

காசாவை விட்டு அவசர அவசரமாக வெளியேறும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியப் படைவீரர்கள்! என்ன நடக்கின்றது இஸ்ரேலில்? (Video)

இலங்கை

மேலும், பெல்ஜியம், போர்த்துகல், போலந்து, அயர்லாந்து மற்றும் தென் கொரியாவின் கடவுச்சீட்டில் 176 நாடுகள் விசா இல்லாமல் பயணம் செய்வதோடு, பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர்.

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: வெளியானது 2024இன் தரவரிசை | Most Powerful Passport In The World

5வது இடத்தில் சிங்கப்பூர், கிரீஸ், செக் குடியரசு, ஐக்கிய இராச்சியம், ஹங்கேரி, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் பகிர்ந்து கொண்டன.

இதன் குடிமக்கள் 175 நாடுகளுக்கு விசா இல்லாமல் கடவுச்சீட்டைக் காட்டி நுழையலாம். இந்தப் பட்டியலில், இலங்கை 85வது இடத்தில் உள்ளது.

இலங்கை கடவுச்சீட்டில் 57 நாடுகளில் விசா இலவச நுழைவு அல்லது விசா-ஆன்-அரைவல்(வருகையின் போது விசா) வசதி உள்ளது.

சீன ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கிய மாலைத்தீவு: இந்தியாவிற்கு வலுக்கும் அச்சுறுத்தல்

சீன ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கிய மாலைத்தீவு: இந்தியாவிற்கு வலுக்கும் அச்சுறுத்தல்

சக்திவாய்ந்த கடவுச்சீட்டு

மேலும், பாகிஸ்தான் கடவுச்சீட்டு 93வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் கடவுச்சீட்டு 47 நாடுகளில் விசா-இலவச நுழைவு அல்லது விசா-ஆன்-அரைவல் வசதி உள்ளது.

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: வெளியானது 2024இன் தரவரிசை | Most Powerful Passport In The World

பாகிஸ்தானுக்கு கீழே சோமாலியா (95வது இடம்), ஈராக் (96வது இடம்), ஆப்கானிஸ்தான் (97வது இடம்) மற்றும் சிரியா (98வது இடம்) உள்ளன.

தற்போது, இதனுடன் ஒப்பிடும் போது, ஏமன் (93வது), பங்களாதேஷ் (92வது), லிபியா மற்றும் பாலஸ்தீனம் (91வது), சூடான், எரிட்ரியா மற்றும் ஈரான் (90வது) ஆகிய நாடுகள் பாகிஸ்தானை விட சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US