பாரிய திருப்புமுனையாக மாறிய நெதன்யாகுவின் ஒற்றை வார்த்தை! கமெனியின் தலையெழுத்தை மாற்றியமைத்த மொசாட்

United States of America Israel Middle East Iran-Israel War
By Sajithra Mar 04, 2026 12:18 PM GMT
Sajithra

Sajithra

in உலகம்
Report

ஈரானிய முன்னாள் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனி படுகொலை செய்யப்பட்டமையானது, பல வருடங்களாக இஸ்ரேலிய உளவுத்துறை மேற்கொண்டு வந்த ஒரு நடவடிக்கையின் பகுதி என தெரிவிக்கப்படுகின்றது. 

ஈரானின் தெஹ்ரானில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து போக்குவரத்து கெமராக்களும் பல ஆண்டுகளாக ஹேக் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை, அமெரிக்க - இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்ட போது தெஹ்ரானில் உள்ள பாஸ்டர் தெருவுக்கு அருகில் மூத்த ஈரானிய அதிகாரிகள் பணிக்கு சென்றதை, ​​இஸ்ரேலியர்கள் கண்காணித்து கொண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்களின் ஆய்வு செய்திகள் குறிப்பிடுகின்றன. 

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள்

இலங்கையில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்! கராபிட்டிய வைத்தியசாலைக்கு அவசரமாக விரைந்த அதிகாரிகள்

ஹெக் செய்யப்பட்ட சிசிடிவிகள் 

குறித்த பாதுகாப்பு கெமராக்கள் மூலம், நெருக்கமாகப் பாதுகாக்கப்பட்ட வளாகத்தின் ஒரு பகுதியின் செயல்பாடுகளை இஸ்ரேலுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததாக கூறப்படுகின்றது. 

பாரிய திருப்புமுனையாக மாறிய நெதன்யாகுவின் ஒற்றை வார்த்தை! கமெனியின் தலையெழுத்தை மாற்றியமைத்த மொசாட் | Mossad Israel Iran Us Conflict Ali Khamnei Death

இதன் மூலம், ஈரானிய பாதுகாப்புக் காவலர்களில் உறுப்பினர்களின் முகவரிகள், பணி நேரம், அவர்கள் வேலைக்குச் சென்ற வழிகள் மற்றும் மிக முக்கியமாக, அவர்கள் வழக்கமாக யாரைப் பாதுகாக்கவும் போக்குவரத்து செய்யவும் நியமிக்கப்பட்டார்கள் என்பது பற்றிய தகவல்களை இஸ்ரேலிய உளவுத்துறை பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இஸ்ரேலிய உளவுத்துறையும் மத்திய புலனாய்வு பிரிவும் கடந்த சனிக்கிழமை காலை அலி கமெனி தனது அலுவலகங்களில் எத்தனை மணிக்கு இருப்பார், யார் அவருடன் இணைவார்கள் என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துள்ளன. 

சனிக்கிழமை, காலை தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள தலைமைத்துவ வளாகத்தில் ஒரு சந்திப்பை இஸ்ரேலிய உளவுத்துறை கண்டறிந்துள்ளது. 

ஒளிந்திருக்கும் இடம் முக்கியமல்ல! இஸ்ரேலின் அடுத்த இலக்காகும் கமெனியின் வாரிசு

ஒளிந்திருக்கும் இடம் முக்கியமல்ல! இஸ்ரேலின் அடுத்த இலக்காகும் கமெனியின் வாரிசு

பல வருட கண்காணிப்பு 

இந்நிலையில், குறித்த பகுதியில் கமெனி இருப்பார் என அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு கணித்திருந்த நிலையில் சனிக்கிழமை குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாரிய திருப்புமுனையாக மாறிய நெதன்யாகுவின் ஒற்றை வார்த்தை! கமெனியின் தலையெழுத்தை மாற்றியமைத்த மொசாட் | Mossad Israel Iran Us Conflict Ali Khamnei Death

பில்லியன் கணக்கான தரவு புள்ளிகளை பகுப்பாய்வு செய்ய இஸ்ரேல் சமூக வலைப்பின்னல் பகுப்பாய்வு எனப்படும் கணித முறையைப் பயன்படுத்தியதாக புலனாய்வு அமைப்பான மொசாட் அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த ஆண்டில் ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரில், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஈரானிய அணு விஞ்ஞானிகள் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் சில நிமிடங்களில் படுகொலை செய்யப்பட்டபோது, ​​மொசாட் உளவுத்துறையின் தீவிரத்தன்மை வெளிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேலிய உளவுத்துறையின் தகவல்களை தொடர்ந்து, ட்ரம்பிடம் நெதன்யாகு குறிப்பிட்ட ஒற்றை வார்த்தையே கமெனியின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என தெரிவிக்கப்படுகின்றது. 

ஈரான் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாடு..! கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்

ஈரான் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாடு..! கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்

தாக்குதலுக்கு ஒப்புதல் 

பெப்ரவரியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையேயான தொலைபேசி அழைப்பு ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்குவதற்கான திருப்புமுனையாக அமைந்துள்ளது. 

பாரிய திருப்புமுனையாக மாறிய நெதன்யாகுவின் ஒற்றை வார்த்தை! கமெனியின் தலையெழுத்தை மாற்றியமைத்த மொசாட் | Mossad Israel Iran Us Conflict Ali Khamnei Death

கடந்த 23ஆம் திகதி அன்று, ஈரானிய முன்னாள் தலைவர் அலி கமேனியும் அவரது ஆலோசகர்களும் தெஹ்ரானில் கூடுவார்கள் என்ற உளவுத்துறைத் தகவலை நெதன்யாகு ட்ரம்புடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

இந்தத் தகவல் சரிபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இராஜதந்திர விருப்பங்கள் தீர்ந்துவிட்டதாக ட்ரம்ப் கூறி, தாக்குதலுக்கு இறுதி ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

கமெனியின் மரணத்தை பல வருடங்களாக, குறித்த உளவுத்துறை அமைப்புக்கள் எதிர்பார்த்து கண்காணித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US