அழைக்கப்படவில்லை! பற்றி எரியும் வளைகுடா நாடுகளுக்கு மத்தியில் பேசுபொருளாகியுள்ள கிம் ஜொங் உன்

United States of America North Korea Kim Jong Un Iran Middle East
By Sajithra Mar 04, 2026 01:14 PM GMT
Sajithra

Sajithra

in உலகம்
Report

ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்காவுக்கு இடையில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், வடகொரிய ஜனாாதிபதி கிம் ஜொங் உன் குறித்து சமூக ஊடகங்களில் நகைச்சுவை பகிர்வுகள் பரவி வருகின்றன.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள உயர்மட்ட இராணுவ நடவடிக்கைகள், குறிப்பாக ஈரானின் முன்னாள் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனி உயிரிழந்ததற்குப் பிறகு தீவிரமடைந்துள்ளன.

இதன் காரணமாக, உலக அரசியல் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இணையத்தில் கிம் ஜொங் -உன் இந்த போரில் தான் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என வருந்துவது போல் நகைச்சுவை பதிவுகள் பகிரப்படுகின்றன.

ஈரானிய போர்க்கப்பல் விபத்து! கடலில் கண்டெடுக்கப்படும் உடல்கள் - தீவிர தேடல் பணியில் இலங்கை கடற்படையினர்

ஈரானிய போர்க்கப்பல் விபத்து! கடலில் கண்டெடுக்கப்படும் உடல்கள் - தீவிர தேடல் பணியில் இலங்கை கடற்படையினர்

நகைச்சுவை மீம்கள் 

மத்திய கிழக்கில், ஈரான் மேற்கொண்டு வரும் இஸ்ரேலிய அமெரிக்க தளங்களுக்கு எதிரான தாக்குதலுக்கும் இஸ்ரேலிய அமெரிக்காவின் தாக்குதலுக்கும் பல்வேறு நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

அழைக்கப்படவில்லை! பற்றி எரியும் வளைகுடா நாடுகளுக்கு மத்தியில் பேசுபொருளாகியுள்ள கிம் ஜொங் உன் | Middle East War Kim Jong Un Funny Memes

இந்நிலையில், உலகில் மிக பலம் பொருந்திய போர் ஆயுதங்களை கொண்டுள்ள வட கொரியா, குறித்த போரில் எந்தவித ஈடுபாட்டையும் காட்டவில்லை.

ஏவுகணை சோதனைகள் மற்றும் ஆயுத அணிவகுப்புகளுக்குப் பெயர் பெற்ற கிம், தற்போதைய மத்திய கிழக்கு மோதலில் நேரடியாக ஈடுபடாத நிலையில் இருப்பது குறித்து பலர் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் அதிகமாக பகிரப்பட்டு வரும் மீம்களில், கிம் ஜாங்-உன் தொலைநோக்கி மூலம் தூரத்தில் நடக்கும் போரைக் கவனிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.

அழைக்கப்படவில்லை! பற்றி எரியும் வளைகுடா நாடுகளுக்கு மத்தியில் பேசுபொருளாகியுள்ள கிம் ஜொங் உன் | Middle East War Kim Jong Un Funny Memes

சில மீம்களில், “போருக்கு தேவையான சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருந்தும் இந்த மோதலில் இல்லாததால் தனிமைப்படுத்தப்பட்டவர்” என்ற கோணத்திலும் பல நகைச்சுவை பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

சர்வதேச பரப்பில் போர் நிலைமை தீவிரமடைந்து கொண்டிருக்கும் போதும், சமூக ஊடகங்களில் இதுபோன்ற மீம்கள் வேகமாக பரவி வருவது, உலக அரசியல் சம்பவங்கள் இணைய கலாசாரத்தில் எவ்வாறு பிரதிபலிக்கப்படுகின்றன என்பதற்கான உதாரணமாக பார்க்கப்படுகிறது.       

பாரிய திருப்புமுனையாக மாறிய நெதன்யாகுவின் ஒற்றை வார்த்தை! கமெனியின் தலையெழுத்தை மாற்றியமைத்த மொசாட்

பாரிய திருப்புமுனையாக மாறிய நெதன்யாகுவின் ஒற்றை வார்த்தை! கமெனியின் தலையெழுத்தை மாற்றியமைத்த மொசாட்

துருக்கி நோக்கிய ஈரானிய ஏவுகணையை அதிரடியாக சுட்டு வீழ்த்திய NATO பாதுகாப்பு படை

துருக்கி நோக்கிய ஈரானிய ஏவுகணையை அதிரடியாக சுட்டு வீழ்த்திய NATO பாதுகாப்பு படை

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US