முருத்தெட்டுவே ஆனந்த தேரர் முன்வைத்துள்ள கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு
கோவிட் வைரஸ் சூழ்நிலை காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு தாம் கேட்டுக் கொள்வதற்காக நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Muruththettuwe Ananda Thero) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தம்மை சந்திக்க வந்த பிரதேச மக்கள் மத்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வை மேலும் காலதாமதம் செய்யாமல் அரசாங்கம் அதற்கு விரைவான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
