இலங்கையில் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்கள் கோவிட் தொற்றுக்கு பலி!
Death
Sri Lanka
COVID 19
By Murali
இலங்கையில் நாள் ஒன்றின் அதி கூடிய கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் (25) கோவிட் தொற்றினால் 209 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது. நாளொன்றில் முதல் தடவையாக 200தை தாண்டிய கோவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.
இதேவேளை, கொவிட் தொற்றினால் இன்றைய தினம் 4,597 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 412,370 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொவிட் தொற்றினால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,353ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சூரிய கிரகணத்தில் துல்லியமாக சாகசம் செய்த ஒலிம்பிக் ஸ்கேட்போர்டு வீரர்! படு வைரலாகும் வீடியோ Manithan
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US