பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

Jaffna Sri Lanka Nothern Province Water
By Erimalai Jun 22, 2026 01:26 PM GMT
Report

பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு  தவிசாளர் வின்சன் தீபால் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டமானது,  இன்று(22.06.2026) காலை 9 மணி அளவில் பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கடந்த மாத கூட்டத்தின் அறிக்கை ஆராய்ந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் நிதிக் குழு கூட்ட அறிக்கைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்

சுவிட்சர்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்

எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

மேலும், திக்கம்முனை விளையாட்டு மைதானத்தினை பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கான சபை அனுமதி தொடர்பாகவும், உள்ளூராட்சி அமைச்சின் வீடமைப்பு மானிய பயனாளிகள்  தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் | Monthly Meeting Of The Pedro City Council

இதனைத் தொடர்ந்து, வருட நடப்பு மற்றும் வருடத்தின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு நகரத்தின் தேவைப்பாடுகளை முன்னுரிமைப்படுத்தி பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள், வரவு செலவு திட்டத்தினை பெற்றுக் கொள்வதற்கான சபை அனுமதியும் நகர சபை உட்பட பொது இடங்களுக்கான குடிநீர் விநியோகம் வழங்குவது தொடர்பான தீர்மானங்களும் பயிலுனர்கள் இருவரை நியமிப்பதற்கான சபை அனுமதியும், நவீன சந்தை கடை C11 இதற்கான வாடகை ஒப்பந்த பெயர் மாற்றம் தொடர்பாகவும் சபையில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அத்துடன் இன்றைய சபை அமர்வில் அனைத்து உறுப்பினரும் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எபோலா அச்சுறுத்தல்: கொங்கோ - ருவாண்டா எல்லை மூடல்

எபோலா அச்சுறுத்தல்: கொங்கோ - ருவாண்டா எல்லை மூடல்

ஒற்றையாட்சிக்குள் முடங்குகிறது தமிழரசு கட்சி..! குற்றம் சாட்டும் சட்டத்தரணி சுகாஸ்

ஒற்றையாட்சிக்குள் முடங்குகிறது தமிழரசு கட்சி..! குற்றம் சாட்டும் சட்டத்தரணி சுகாஸ்

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US