பத்து வருடங்களாக அறவிடப்பட்ட கோடிக்கணக்கான பணத்துக்கு நடந்தது என்ன! தடுமாறிய அதிகாரிகள்

Kilinochchi Gajendrakumar Ponnambalam Dr.Archuna Chavakachcheri
By Sudaron Feb 26, 2026 09:34 AM GMT
Report

கிளிநொச்சி - இரணைமடு விவசாயிகள் சம்மேளனத்தால் கடந்த பத்து வருடங்களாக அறவிடப்பட்ட கோடிக்கணக்கான பணத்துக்கு என்ன நடந்தது என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இந்த கோடிக்கணக்கான பணம் தொடர்பில் மாவட்ட உயரதிகாரிகளுக்கும் பங்குள்ளதா? என நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அர்ச்சுனா ஆகியோர் எழுப்பிய கேள்விகளால் பதில் கூறமுடியாது அதிகாரிகள் தடுமாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச பிடியாணை உத்தரவில் கைதான இலங்கையர்! இந்தியா புறப்பட்ட CID அதிகாரிகள்

சர்வதேச பிடியாணை உத்தரவில் கைதான இலங்கையர்! இந்தியா புறப்பட்ட CID அதிகாரிகள்

முறையாக பதிவு செய்யப்படாத அமைப்பு

குறித்த பணம் முறைகேடாக செலவிடப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்றைய தினம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

பத்து வருடங்களாக அறவிடப்பட்ட கோடிக்கணக்கான பணத்துக்கு நடந்தது என்ன! தடுமாறிய அதிகாரிகள் | Money Collected Kilinochchi Farmers Association

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுகுளத்தின் கீழுள்ள விவசாயிகளிடமிருந்து இரணைமடு சம்மேளனம் என்ற முறையாக பதிவு செய்யப்படாத அமைப்பு ஒன்றின் ஊடாக சுமார் நான்கரை கோடி ரூபாய் நிதி அறவிடப்பட்டுள்ளது.


குறித்த நிதியானது முறையற்ற விதத்தில் செலவு செய்யப்பட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த நிதி முறைகேடுகள் தொடர்பில் மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் ஆகியோருக்கு மகஜர்களை கையளித்திருந்த போதும் உரிய பதில்கள் வழங்கப்படாததால் நாடாளுமன்ற கோப் குழுவுக்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

மூன்று கோடி ரூபாய் நிதிக்கு என்ன நடந்தது

இதனையடுத்து தேசிய கணக்காய்வு திணைக்களத்தினால் அதன் ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டு கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

பத்து வருடங்களாக அறவிடப்பட்ட கோடிக்கணக்கான பணத்துக்கு நடந்தது என்ன! தடுமாறிய அதிகாரிகள் | Money Collected Kilinochchi Farmers Association

இந்நிலையில் இதுவரை மூன்று கோடி ரூபாய் நிதிக்கு என்ன நடந்தது என கண்டறியப்படாமல் உள்ளது.

குறித்த பணம் முறைகேடாக செலவிடப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்றைய தினம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனால் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

முறைகேடுகளுடன் தொடர்புடைய அதிகாரிகள்

இதன்போது குறித்த முறைகேடுகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் என்ற வகையில் பொறுப்பெற்ற பதில்களை கூற முடியாது என கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் விடுகின்ற தவறுகளால் இவ்வாறு விவசாயிகளின் பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதற்கு அதிகாரிகளை அனுமதிக்க முடியாது எனவும், இதற்கு பொறுப்பான அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அக்குரேகொட இரட்டைக்கொலை! தொலைப்பேசி அழைப்பில் சிக்கிய துப்பாக்கித்தாரி: வெளியான தகவல்

அக்குரேகொட இரட்டைக்கொலை! தொலைப்பேசி அழைப்பில் சிக்கிய துப்பாக்கித்தாரி: வெளியான தகவல்

 

இரகசிய அறிக்கையில் சிக்கிய சுரேஷ் சலே! மின்னஞ்சல் மற்றும் வங்கி கணக்குகளை தீவிரமாக ஆராயும் சி.ஐ.டி

இரகசிய அறிக்கையில் சிக்கிய சுரேஷ் சலே! மின்னஞ்சல் மற்றும் வங்கி கணக்குகளை தீவிரமாக ஆராயும் சி.ஐ.டி

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US