மொனராகலை பிரதேச சபை வருமான வரிப் பரிசோதகர் கைது
Monaragala
Crime
Law and Order
By Amal
மொனராகலை பிரதேச சபையுடன் இணைந்த வருமான வரிப் பரிசோதகர் ஒருவர் 50,000 ரூபா இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று(29.3.2026) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
உத்தியோகபூர்வ விடயம் ஒன்றினைச் சாதகமாக முடித்துக் கொடுப்பதற்காக 50,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக சட்ட நடவடிக்கை
பாதிக்கப்பட்ட நபரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்திய பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US