ஹட்டனில் நவீன சுற்றுலா பேருந்து சேவை ஆரம்பம்! முன்பதிவு செய்யவும் வாய்ப்பு

Sri Lanka Tourism Tourism Hatton Sri Lanka Transport Board
By Thiva Apr 03, 2026 12:15 PM GMT
Report

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) ஹட்டன் டிப்போவால் நவீன தொழில்நுட்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ள ஒரு சுற்றுலா பேருந்தினை (06) ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று ஹட்டன் SLTB பணிமனை மேலாளர் எம். பாலித பண்டாரா தெரிவித்துள்ளார்.

ஹட்டன் SLTB பணிமனையில் (03) அன்று, அங்கு வடிவமைக்கப்பட்ட சுற்றுலா பேருந்தினை ஆய்வு செய்தபோது பணிமனை மேலாளர் இவ்வாறு கூறினார். மேலும் கூறுகையில்,

குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்

குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்

4 மில்லியன் செலவில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரத்மலானை பணிமனையிலிருந்து பெறப்பட்ட ஒரு பழைய பேருந்தினை சுமார் ரூ. 4 மில்லியன் செலவில் புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா பேருந்தாக மாற்றப்பட்டுள்ளது என்றும், அந்தப் பேருந்தில் 42 இருக்கைகள் உள்ளன என்றும் பணிமனை மேலாளர் கூறியுள்ளார்.

ஹட்டனில் நவீன சுற்றுலா பேருந்து சேவை ஆரம்பம்! முன்பதிவு செய்யவும் வாய்ப்பு | Modern Tourist Bus Service Begins In Hatton

தனது பொறியியல் துறை ஊழியர்களின் கடின உழைப்பால் இந்த சுற்றுலா பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும், பேருந்து செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பு அதில் ஸ்டுடியோ ஒலி அமைப்பு, குளிர்சாதனப்பெட்டி மற்றும் தொலைக்காட்சி பெட்டி ஆகியவை பொருத்தப்படும் என்றும் பணிமனைப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் SLTB பணிமனையின் இயக்கப் பணிமனைப் பொறியாளர் துஷாரா அம்பெரத்ன மேலும் கூறுகையில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தி, மக்களுக்குச் சிறந்த வசதிகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

மேலும் பயணிகள் பேருந்தைத் திறந்து பயணிக்க வசதியாக, பேருந்தின் கூரையும் ஜன்னல்களும் ஒரு சிறப்பு கூடாரத் துணியால் மூடப்பட்டுள்ளதாகவும், மேலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் முழுப் பேருந்தும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

முன்பதிவு செய்யவும் வாய்ப்பு

மத்திய மாகாணத்தில் உள்ள ஹட்டன் SLTB பணிமனையில் மட்டுமே தற்போது இத்தகைய பேருந்து உருவாக்கப்படுள்ளது எனவும், ஸ்ரீ பாத மலை மற்றும் நுவரெலியா மாவட்ட சுற்றுலாப் பகுதிகளை உள்ளடக்கும் வகையில் இப்பேருந்து (06) முதல் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர் அல்லது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யாரேனும் அடுத்த (06) முதல் தீவில் உள்ள எந்தவொரு சுற்றுலாத் தலத்திற்கும் செல்ல இந்த சுற்றுலாப் பேருந்தை முன்பதிவு செய்யலாம் என்றும் பணிமனை மேலாளர் கூறினார்.

ஹட்டன் SLTB பணிமனை மேலாளர் திரு. எம். பாலித பண்டார கூறுகையில், புதிய சீருடை அணிந்த ஒரு சாரதி மற்றும் ஒரு நடத்துநர் இப்பேருந்திற்காகப் பணியமர்த்தப்படுவார்கள் என்றார்.

இன்னும் 22 நாட்களில் நிலைமை மோசமடையலாம்..! கொழும்பு வாழ் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

இன்னும் 22 நாட்களில் நிலைமை மோசமடையலாம்..! கொழும்பு வாழ் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

அதிகாலை இடம்பெற்ற கொடூரம்: கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இரட்டை கொலை - ஆபத்தான நிலையில் மற்றுமொருவர்...!

அதிகாலை இடம்பெற்ற கொடூரம்: கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இரட்டை கொலை - ஆபத்தான நிலையில் மற்றுமொருவர்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US