இன்னும் 22 நாட்களில் நிலைமை மோசமடையலாம்..! கொழும்பு வாழ் மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

Colombo Water Cut Weather Water
By Dhayani Apr 03, 2026 11:39 AM GMT
Report

புதிய இணைப்பு

பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்த மற்றும் பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படவிருந்த 24 மணித்தியால நீர்வெட்டு, 18 மணித்தியாலங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் வேண்டுகோள்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனினும் முன்னதாகத் திட்டமிடப்பட்ட திகதிகள் மற்றும் பகுதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

கொழும்பு மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், எதிர்வரும் வாரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரண்ட வானிலை காரணமாக மேல் மாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்

உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்

இரண்டு வாரங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) தகவல்களின்படி கலாட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இன்னும் 22 நாட்களுக்கு மாத்திரமே நீர் போதுமானதாக உள்ளதாகவும் கூறியுள்ளது.

இன்னும் 22 நாட்களில் நிலைமை மோசமடையலாம்..! கொழும்பு வாழ் மக்களுக்கு அதிர்ச்சி தகவல் | Colombo Water Cut Shortage Shocking Information

அத்துடன் லபுகம நீர்த்தேக்கத்தில் இன்னும் 50 நாட்களுக்கு மாத்திரமே நீர் போதுமானதாக உள்ளது. கலாட்டுவாவ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவினால் இங்கு 15,000 கனமீட்டர் நீர் உற்பத்தி குறைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை ஆய்வுத் திணைக்களத்திடம் இருந்து நாங்கள் அறிந்துள்ளோம். இதனால், நீர் விநியோகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

24 மணி நேர நீர்வெட்டு

எனவே எதிர்வரும் வாரங்களில் பண்டிகைக் காலம் என்பதால் நீரின் பயன்பாடு அதிகரிக்கக்கூடும், எனவே நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் 22 நாட்களில் நிலைமை மோசமடையலாம்..! கொழும்பு வாழ் மக்களுக்கு அதிர்ச்சி தகவல் | Colombo Water Cut Shortage Shocking Information

மேலும், மருத்துவமனைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களை நடத்துவதற்கு நீர் விநியோகம் இன்றியமையாதது. தொழில்துறை தேவைகளுக்கும் நீர் விநியோகம் அவசியமாகும். அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழை பெய்யாவிட்டால், நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், ஹோமகம, படுக்க மற்றும் பெலன்வத்தை பகுதிகளில் நேற்று (02) இரவு 8.00 மணி முதல் இன்று (03) இரவு 8.00 மணி வரை 24 மணி நேர நீர்வெட்டு நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது.

இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை

இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை

இஸ்ரேலின் ஒன்பது இடங்களில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல! குறிவைத்து தாக்கும் ஆளில்லா விமானம்

இஸ்ரேலின் ஒன்பது இடங்களில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல! குறிவைத்து தாக்கும் ஆளில்லா விமானம்

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US