ஆப்கானிஸ்தானில் பதிவான மிதமான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது இன்று(14.05.2024) மாலை 4.08 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளதோடு, 199 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொருளிழப்புகள்
இந்நிலையில் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
EQ of M: 4.3, On: 14/05/2024 16:08:31 IST, Lat: 36.56 N, Long: 71.36 E, Depth: 199 Km, Location: Afghanistan.
— National Center for Seismology (@NCS_Earthquake) May 14, 2024
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @KirenRijiju @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/TOruXOwXAO
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |