முன்னாள் சபாநாயகரின் பட்டச் சான்றிதழ் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்
National People's Power - NPP
NPP Government
By Rakesh
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் குறித்து மோசடி செய்திருந்தால், அவர் மீது தேசிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"கலாநிதிப் பட்டம் தொடர்பான சான்றிதழை விரைவில் சமர்ப்பிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல கட்சிக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் அவர் இதுவரை அதைச் செய்யவில்லை.
அவர் தனது கலாநிதி பட்டம் குறித்து மோசடி செய்திருந்தால், அவர் மீது தேசிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US