அமெரிக்க அழகியாக பட்டம் சூடியவர் எடுத்த விபரீத முடிவு! (காணொளி)
உலகின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு காரணங்களுக்காக பலர் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றன.
எனினும் தன்னுயிர்களை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களை கட்டுப்படுத்த சமூக மட்டங்களில் விழிப்புணர்வு செயற்பாடுகளும் குறைவாகவே இருப்பதாக குறை கூறப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அமெரிக்க அழகியாக பட்டம் சூட்டப்பட்ட ஒருவர் 60 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற, அமெரிக்க அழகிப்போட்டியில் 30 வயதான ஜொஸ்லி ரிஸ்ட் என்பவர் வெற்றிப்பெற்றார்.
This is how I will remember #CheslieKryst.. smart, beautiful and talented.. I wish we had more time …Such a wonderful young woman.. Condolences and prayers to her family .. pic.twitter.com/H91RpPZUvn
— Loni Love (@LoniLove) January 30, 2022
இதன் பின்னர் அவர் பல்வேறு நிறுவனங்களில் தொழில் செய்து வந்துள்ளார்.
நியூயார்க்கின் மென்ஹெண்டன் நகரில் 60 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அவர், இறுதியாக 29 வது மாடியில் நின்று கொண்டிருந்தபோது இறுதியாக சீசீடிவியில் தென்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரின் இந்த முடிவுக்கான காரணம் குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.






கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்? Cineulagam

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
