இராஜாங்க அமைச்சர் அருந்திக்கவின் புதல்வர் கைது
Srilanka
Arrest
Ragama
Arundika Fernando
By Kamel
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் புதல்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராகம பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவ்வாறு அமைச்சர் அருந்திக்கவின் புதல்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தமக்கு ஏதேனும் தொடர்பு உண்டு என நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வதாக அமைச்சர் அருந்திக்க நேற்றைய தினம் ஊடகங்களிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பாராதவர்கள் மரணிக்கும் அபாயம்! - முடக்கத்திற்கு தயாராகும் இலங்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US