மத்திய கிழக்கு போர்ச் சூழல் இலங்கைக்குப் பாரிய சவால்! ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை

CID - Sri Lanka Police SJB Easter Attack Sri Lanka Middle East
By Rakesh Mar 21, 2026 02:07 AM GMT
Report

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றமானது இலங்கை போன்ற ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெஹிவளை - கல்கிஸை மாநகர சபை உறுப்பினர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

எதுல்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

சாரா ஜெஸ்மினை தேடிய இந்திய புலனாய்வு பிரிவு! வெளியாகியுள்ள பரபரப்பான தகவல்கள்...

சாரா ஜெஸ்மினை தேடிய இந்திய புலனாய்வு பிரிவு! வெளியாகியுள்ள பரபரப்பான தகவல்கள்...

எரிபொருள் விநியோகம்

அவர் மேலும் தெரிவித்ததாவது,"மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் இலங்கையின் எரிபொருள் விநியோகம், மின்சாரம், சுற்றுலா மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு போர்ச் சூழல் இலங்கைக்குப் பாரிய சவால்! ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை | Middle East War Situation Huge Challenge Sri Lanka

உலகளாவிய ரீதியில் இவ்வாறான நெருக்கடிகள் எழும் போது, அதனை முன்கூட்டியே முகாமைத்துவம் செய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

தற்போதைய அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகின்றது. உலகளாவிய நெருக்கடியைச் சாட்டாகக் கூறி தனது இயலாமையை மறைக்க முற்படக்கூடாது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருவதால், உள்நாட்டில் எரிபொருள் விலையை மேலும் உயர்த்த வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதனை ஈடுகட்ட டீசல் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது.

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் சிகை அலங்கார பெண் உட்பட ராஜபக்சர்களின் நெருங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள்!

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் சிகை அலங்கார பெண் உட்பட ராஜபக்சர்களின் நெருங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள்!

 உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்

இவ்வாறான தரமற்ற நிலக்கரி இறக்குமதிக்குப் பொறுப்புக்கூற வேண்டிய எரிசக்தி அமைச்சருக்கு எதிராக ஜனாதிபதி இதுவரை எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலையளிக்கின்றது.

மத்திய கிழக்கு போர்ச் சூழல் இலங்கைக்குப் பாரிய சவால்! ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை | Middle East War Situation Huge Challenge Sri Lanka

எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடியானது அடுத்ததாக உர நெருக்கடிக்கு வழிவகுக்கும். உரங்களின் விலை அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து, இறுதியில் நாட்டில் பாரிய ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இத்தகைய நெருக்கடிகளைத் தீர்க்க அனைத்து அரசியல் கட்சிகளையும் துறைசார் நிபுணர்களையும் அழைத்து முறையானதொரு தேசிய வேலைத்திட்டத்தை அரசு உடனடியாகத் தயாரிக்க வேண்டும்.

புலனாய்வுத் திணைக்களம்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் அமைய வேண்டும்.

மத்திய கிழக்கு போர்ச் சூழல் இலங்கைக்குப் பாரிய சவால்! ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை | Middle East War Situation Huge Challenge Sri Lanka

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய அரசுடன் நெருக்கமான ஏனையோர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, தற்போதைய சுகாதார அமைச்சர் எதிர்க்கட்சியில் இருந்தபோது இந்தத் தாக்குதல் குறித்து வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

சவால்களை வெல்வார் அநுர: முன்னாள் அமைச்சர் மனுஷ நம்பிக்கை

சவால்களை வெல்வார் அநுர: முன்னாள் அமைச்சர் மனுஷ நம்பிக்கை

மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US