மத்திய கிழக்கு போர்ச்சூழல்: ஜனாதிபதி வழங்கியுள்ள அவசர அறிவுறுத்தல்

Colombo Anura Kumara Dissanayaka Sri Lanka Fuel Crisis
By Rakesh Mar 20, 2026 07:22 AM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி விவகாரம்! மாணவர்களுக்கு சட்டத்தரணி மணிவண்ணன் ஆதரவு

யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி விவகாரம்! மாணவர்களுக்கு சட்டத்தரணி மணிவண்ணன் ஆதரவு

உலகளாவிய வலுசக்தி விநியோக கட்டமைப்பு

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் உலகளாவிய வலுசக்தி விநியோகக் கட்டமைப்பு பாரியளவில் சீர்குலைந்துள்ளது.

மத்திய கிழக்கு போர்ச்சூழல்: ஜனாதிபதி வழங்கியுள்ள அவசர அறிவுறுத்தல் | Middle East War Anura Kumara Announcement

இதனால் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள வலுசக்தி நெருக்கடி மற்றும் எதிர்வரும் மாதங்களில் உலகச் சந்தையில் ஏற்படக்கூடிய விலை மாற்றங்கள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.

தற்போதைய நெருக்கடியால் இலங்கைப் பொருளாதாரத்துக்கு ஏற்படும் நேரடிப் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

எரிசக்தி தேவை

தடையற்ற வலுசக்தி விநியோகம்: நாட்டின் எரிசக்தித் தேவையை எவ்விதத் தடையுமின்றி உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

விலை முகாமைத்துவம்: பொருளாதாரச் சுருக்கத்தைத் தவிர்க்கும் வகையில், அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை முறையாக முகாமைத்துவம் செய்தல்.

நிவாரணத் திட்டங்கள்: பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை உடனடியாக ஆராய்தல். 

நிலைபேறான வளர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட பொருளாதார வெற்றிகளை எவ்விதச் சரிவுமின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுதல்.

இக்கலந்துரையாடலில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.

மத்திய கிழக்கு விவகாரம்! சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல் ( LIVE)

மத்திய கிழக்கு விவகாரம்! சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல் ( LIVE)

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US