முல்லைத்தீவில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர் கைது

Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime Drugs
By Keethan Jan 05, 2024 07:53 PM GMT
Report

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் வாள் மற்றும் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இன்று (05.01.2024) மாலை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலை

மாணிக்கபுரம் பகுதியினை சேர்ந்த 29 வயது நபரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர் கைது | Men Arrested Illegal Activiti In Mullaithivu

இதன்போது  அவரிடம் இருந்து இரண்டு வாள்கள் மற்றும் கஞ்சா பொதிகள் நான்கும், ஐஸ் போதைப்பொருள் 600 மில்லிக்கிராம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

நியூசிலாந்து நாடாளுமன்றில் பழங்குடி இளம் பெண் எம்.பியின் அதிர வைத்த வெற்றி முழக்கம்

நியூசிலாந்து நாடாளுமன்றில் பழங்குடி இளம் பெண் எம்.பியின் அதிர வைத்த வெற்றி முழக்கம்

இலங்கை அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரருக்கு டெங்குத் தொற்று

இலங்கை அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரருக்கு டெங்குத் தொற்று

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொடருந்து இயந்திரங்கள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொடருந்து இயந்திரங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US