அமெரிக்க மக்களிடம் பாப்பரசர் லியோ முன்வைத்துள்ள வேண்டுகோள்

Donald Trump United States of America Europe Pope Leo XIV
By Amal Jul 04, 2026 04:05 PM GMT
Report

அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, குடியேறிகளை இரக்கத்துடனும் தாராள மனதுடனும் வரவேற்றுப் பாதுகாக்க வேண்டும் என அமெரிக்க மக்களுக்கு பாப்பரசர் லியோ அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்குள் நுழையும் அகதிகளின் பிரதான எல்லையாகத் திகழும் இத்தாலியின் லம்பேடுசா தீவுக்கு சனிக்கிழமை விஜயம் செய்த பாப்பரசர், அங்கிருந்தவாறே தனது சொந்த நாடான அமெரிக்காவிற்கு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இலங்கையில் கட்டாயமாகிறதா TIN இலக்கம்..! வெளியாகியுள்ள தகவல்

இலங்கையில் கட்டாயமாகிறதா TIN இலக்கம்..! வெளியாகியுள்ள தகவல்

ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கை

கடந்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை "மனிதநேயமற்றது" என்று விமர்சித்து அவரது கோபத்திற்கு ஆளான பாப்பரசர் லியோ, போர் மற்றும் வறுமையிலிருந்து தப்பி ஓடிவரும் அகதிகளுக்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மத்திய தரைக்கடலைக் கடந்து இந்த ஆண்டு மட்டும் 7,000 இற்கும் அதிகமான அகதிகள் லம்பேடுசா தீவிற்கு வந்துள்ளனர்.

அமெரிக்க மக்களிடம் பாப்பரசர் லியோ முன்வைத்துள்ள வேண்டுகோள் | Pope Leo Appeals Welcome Protect Immigrants

ஆபத்தான கடல் வழிப்பயணங்களின் போது இந்த ஆண்டில் மட்டும் 28 குழந்தைகள் உட்பட 1,400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் காணாமல் போயுள்ளனர்.

இந்தத் தீவில் வாழும் 6,000 உள்ளூர் மக்களை விட இங்கு தஞ்சம் புகுந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்! அதிகாரத்தை கையில் எடுத்த இராணுவம் - பரபரப்பாகும் நிலை

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்! அதிகாரத்தை கையில் எடுத்த இராணுவம் - பரபரப்பாகும் நிலை

அகதிகள் பிரச்சினைக்கு நிவாரணம்

இந்த நிலையில், ஐரோப்பிய தலைவர்கள் அகதிகள் பிரச்சினைக்கு உடனடி நிவாரணம் வழங்குவதோடு மட்டுமன்றி, அவர்களின் சொந்த நாடுகளில் நிலையை மேம்படுத்த நீண்டகால மூலோபாயத் திட்டங்களை வகுக்க வேண்டும் என பாப்பரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்க மக்களிடம் பாப்பரசர் லியோ முன்வைத்துள்ள வேண்டுகோள் | Pope Leo Appeals Welcome Protect Immigrants

கடந்த 2025 மே மாதம் பாப்பரசராகப் பொறுப்பேற்றது முதல் குடியேறிகளுக்கான ஆதரவை தனது முதன்மைக் கொள்கையாகக் கொண்டுள்ள பாப்பரசர் லியோ, அமெரிக்காவின் சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களுக்கு இணையாக இந்த லம்பேடுசா விஜயத்தைத் திட்டமிட்டிருந்தார்.

அங்குள்ள அகதிகள் கல்லறைத் தோட்டத்தில் அஞ்சலி செலுத்திய அவர், எல்லையைக் காப்பதைக் காட்டிலும் மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கும் பகிரப்பட்ட பொறுப்பிற்குமே உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற வலுவான செய்தியை இந்த விஜயத்தின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு உணர்த்தியுள்ளார். 

வங்கி கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்கி கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US