அரசாங்கத்தை கைவிடும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள்
EconomicCrisis
Sushil
WakeUpSrilanka
Anura Yapa
Chandima
PoliticalCrisis
By Steephen
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.
அத்துடன் புதிய அரசாங்கத்தில் எவ்வித பதவிகளையும் ஏற்க போவதில்லை எனவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள அவசரகால சட்டம் தொடர்பான வாக்கெடுப்பின் போது அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க போவதாகவும் அவர் கூறியுள்ளனர்.
மேலும் இனிவரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாகவும் இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US