எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் சந்திப்பு (Photos)

International Monetary Fund Sajith Premadasa Sri Lanka Politician IMF Sri Lanka
By Rakesh Sep 25, 2023 01:07 PM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் மீளாய்வு கலந்துரையாடலின் முதலாவது மீளாய்வின் இறுதிக் கலந்துரையாடலின் நிமிர்த்தம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை  சந்தித்துக் கலந்துரையாடினர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (25.09.2023)  நடைபெற்ற இச் சந்திப்பில் பொருளாதார, சமூக, அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய அரசு செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

சர்வதேச விசாரணை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் திடீர் மாற்றம்

சர்வதேச விசாரணை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் திடீர் மாற்றம்

ஊழியர் சேமலாப நிதி

அரசு உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதிய மிகுதியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐ.எம்.எப். பிரதிநிதிகளிடம் தெளிவுபடுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் சந்திப்பு (Photos) | Meeting With Imf Representatives And Sajith

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மக்களுக்குச் சாதகமான உடன்பாட்டை மேற்கொண்டு அதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என்றும் சஜித் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் சந்திப்பு (Photos) | Meeting With Imf Representatives And Sajith

இந்தச் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம், ஜி.எல்.பீரிஸ், எம்.வேலுகுமார் மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் சந்திப்பு (Photos) | Meeting With Imf Representatives And Sajith

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் சந்திப்பு (Photos) | Meeting With Imf Representatives And Sajith

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய கோட்டாபய: ரணிலுக்கு 2029 வரை வாய்ப்பில்லை

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய கோட்டாபய: ரணிலுக்கு 2029 வரை வாய்ப்பில்லை

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பேருந்து விபத்து – 15 பேர் படுகாயம் - செய்திகளின் தொகுப்பு

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பேருந்து விபத்து – 15 பேர் படுகாயம் - செய்திகளின் தொகுப்பு

கனடாவிலும் - இலங்கையிலும் இந்திய உளவு அமைப்பு றோவின் சதி! வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள் (Video)

கனடாவிலும் - இலங்கையிலும் இந்திய உளவு அமைப்பு றோவின் சதி! வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள் (Video)

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US