சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நடைபெறவுள்ள விசேட சந்திப்பு

Ranil Wickremesinghe IMF Sri Lanka
By K. S. Raj Sep 25, 2023 09:25 AM GMT
Report

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது நாளை (26.09.2023) நடைபெறவுள்ளது.

இதில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட முதல் கடன் தவணை மீளாய்வு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு விளக்கம்

பாடசாலை சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு விளக்கம்

கடன் வசதி

மேலும் மீளாய்வு கலந்துரையாடல் தொடரில் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நடைபெறவுள்ள விசேட சந்திப்பு | Discussion Imf Representatives President Tomorrow

இந்நிலையில் இலங்கைக்கான இரண்டாம் தவணை கடனுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் உடன்படிக்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச விசாரணை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் திடீர் மாற்றம்

சர்வதேச விசாரணை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் திடீர் மாற்றம்

சமுர்த்தி வங்கிகளில் பல கோடி ரூபாய் ஊழல் மோசடி: கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்

சமுர்த்தி வங்கிகளில் பல கோடி ரூபாய் ஊழல் மோசடி: கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்

சசித்ர சேனநாயக்கவிற்கு பிணை

சசித்ர சேனநாயக்கவிற்கு பிணை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US