அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம்! மக்களுக்காக எடுக்கப்படும் புதிய நடவடிக்கை
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Budget 2027
By Amal
அரசாங்கத்தின் நிதிச் செயல்பாடுகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு வெளிப்படையான தகவல்களை வழங்கும் நோக்கில் எதிர்க்கட்சியினர் oversight.lk என்ற புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
கடந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் தொடர்பான தகவல்களை இந்த இணையத்தளத்தின் ஊடாக பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும்.
இந்த இணையத்தளத்தில்,

- கடந்த வரவு செலவுத் திட்டங்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் வசதி.
- அமைச்சு வாரியாக விரிவான நிதி மற்றும் செயல்பாட்டு ஆய்வுகள்.
- அரச நிறுவனங்கள் தொடர்பான கணக்காய்வு வினாக்கள் மற்றும் அறிக்கைகள்
- அரசாங்கத்தின் வருமான மூலங்கள் மற்றும் செலவினங்கள் குறித்த பகுப்பாய்வுத் தரவுகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கிழக்கே வங்காள வளைகுடா கடல் பகுதியில் கொந்தளிப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri
ராஜிவ்காந்தியின் மரணத்தை 2 மாதங்களுக்கு முன்பே கணித்த ராகுல் - சோனியா காந்தி பகிர்ந்த தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US