இரத்தான பதவியேற்பு: பனையூரில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு - அடுத்த கட்ட நிலவரம் என்ன..!
Vijay
Chennai
TVK
By Mayuri
புதிய ஆட்சி மலர்வதில் சிக்கல் நிலைமை நீடித்து வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் விழா இரத்தாகியுள்ளது.
இவ்வாறான சூழலிலேயே தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
ஆலோசனைக் கூட்டம்
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநரை சந்தித்து நேற்று விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், இன்னும் பெரும்பான்மை கிடைக்காததால் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
திறைசேரியில் மேலும் 500 மில்லியன் கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள குழப்பம் : வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US